
Entertainment
பிக்பாஸ் 6 -ல் இமான் முதல் மனைவி?.. வெளியான முக்கிய தகவல்!!.
தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே அதிக திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரின் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அனைவராலும் அறியப்பட்டார்.
டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்,அதன் பின் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை என தன கருத்து பதிவிட்டார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் இரண்டாம் திருமணம் செய்து உள்ளார்.இமான் திருமணம் செய்துகொண்டுள்ள பெண் எமிலி, இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய் டி.வி-யில் அதிகமாக பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் அமைந்தது. அந்த வகையில் வெற்றிகரமாக சீசன் 5 முடிந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் விக்ரம் படபிடிப்பு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது நடிகர் சிம்பு என்ட்ரீ கொடுத்தார்.இதனிடையே சுமார் 70 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாலா டைட்டில் வின்னராக வெற்றிபெற்றார்.
குஷி திரைப்படத்தில் சமந்தாவிற்கு விபத்தா ??.. படக்குழுவினர்கள் விளக்கம் !!..
தற்போது பிக்பாஸ் 6 தொங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் அதில் கலந்து கொள்வதற்கான பிரபலங்களை பற்றிய தகவல் கசிய தொடங்கியுள்ளது.இதில் டி இமான் முன்னாள் மனைவி கலந்து கொள்ள போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
