Entertainment
இமான் இசையில் பாடிய அனிருத்- நம்ம வீட்டு பிள்ளை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகிறது. நம்ம வீட்டு பிள்ளை போலவே தோற்றம் கொண்ட சிவகார்த்திகேயனுக்காகவே இப்படம் அதே பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் உண்மையில் ஒரு கேட்சிங்கான டைட்டில் ஆகும் மக்களை எளிய முறையில் கவரும் தலைப்பு இது.
இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் அனிருத்தும் ஒரு பாடல் பாடியுள்ளார். வழக்கமாக இமானும், அனிருத்தும்தான் சிவகார்த்திகேயன் படங்களில் அதிகம் இசையமைத்துள்ளார்கள். அந்த வகையில் இமான் இசையமைத்த இப்படத்தில் அனிருத் பாடியுள்ளார்.
அனிருத் மற்றும் சிவா இருவரும் ரிக்கார்டிங்குக்கு முன்பு பார்த்து பேசிக்கொண்ட சுவாரஸ்யங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
