Connect with us

ரூல்ஸ் பாலோ பண்ணும் பொண்ணு நான் மட்டுமேதான்- லாஸ்லியா!!

Entertainment

ரூல்ஸ் பாலோ பண்ணும் பொண்ணு நான் மட்டுமேதான்- லாஸ்லியா!!

பிக் பாஸ் வீட்டில் யார் என்ன சொன்னால் எனக்கு என்ன என்பதுபோல, லாஸ்லியா பின்னாடியே சுற்றுவதும், காதல் பற்றி பேசுவதுமாக இருக்கும் கவின் இந்த வாரம் எவிக்ஷன் இல்லாத காரணத்தினால் சீக்ரெட் ரூம் செல்வார் என்று தெரிகிறது.

இன்றைய வெளியான புரோமோவில், இன்றைய ப்ரோமோவில் லோஸ்லியா ரூல்ஸ் பேசும் விதமாக வீடியோ வெளியாகியுள்ளது. இனிமேல் பிக் பாஸ் வீட்டிற்குள் அனைவரும் ரூல்ஸ் பாலோ பண்ணனும். 

206c2497c4181b9d5d60df6e7922da84

ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் பாலோ பண்ணும் ஒரே ஆள் நான் மட்டும்தான். கவின் நீங்கள் இனிமேல் மைக்கில் கை வைக்கக் கூடாது என்று கூறினார்.

மேலும் பிக் பாஸ் சொல்வதற்கு முன்னதாக நான் மைக்கை எப்போதும் சரியாக மாட்டிவிடுவேன். இதுவரை அவர் லோஸ்லியா ஒருமுறைகூட மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று சொன்னது இல்லை என்று கூற, லோஸ்லியா மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று பிக் பாஸ் கூறுகிறார்.

இதனால் பிக் பாஸ் வீடே விழுந்து விழுந்து சிரிக்கிறது. ஏம்மா அப்போ இந்த வாரம் கமல் ஹாசன் சொன்னாரே, மைக்கை ஸ்விட்ச் ஆப் செய்து மாட்டிக் கொண்டதுபற்றி, அது எந்த லாஸ்லியா? என்று கிண்டலடித்து வருகின்றனர். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top