Connect with us

பதவி ஏற்க முடியவில்லை என்பது எனக்கு ரொம்ப கவலை!”ஸ்டாலின்”

News

பதவி ஏற்க முடியவில்லை என்பது எனக்கு ரொம்ப கவலை!”ஸ்டாலின்”

cdc5d0d423d2e18a10fd3e06498d518a

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.  பதிவான வாக்குகள் எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டது. மேலும் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக கட்சியானது பெரும்பான்மை பிடித்து பத்து ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் உதயசூரியன் உதித்துள்ளது. மேலும் திமுக கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டிருந்தார். மேலும் அவரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.1355a91c46284de2b7165c2c046f2e3e

மேலும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பல கூட்டணி கட்சியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளார். மேலும் திமுக கட்சியானது தனித்து போட்டியிட்ட தொகுதிகளில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் உதயசூரியன் சின்னம் மட்டுமே 133 தொகுதிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் திமுக தலைவர் மு க ஸ்டாலின்  முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் திமுகவின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். அதன்படி அவர் பதவி ஏற்பு விழாவை திமுகவினர் வீட்டிலிருந்தே கண்டுகளிக்க வேண்டுகிறேன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் உடல் நலமே முக்கியம் என்பதால் திமுகவினர் வீட்டிலிருந்தே தீர்ப்பை பதவியேற்பு விழாவை கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தொண்டர்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லை என்பது எனக்கு கவலை அளிக்கிறது எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆயினும் கொரோனா பெருந்தொற்று  பேரலையாக வீசும் சூழலில் மாபெரும் விழா நடத்த இயலாது எனவும் அவர் கூறினார்.மேலும் மக்கள் அனைவருக்கும் சம உரிமையும் கடமையும் உடைய தமிழகத்தை உருவாக்கி விடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top