Entertainment
என் இசை எதுவும் இல்லை- இளையராஜா
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் இவர் இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை. இவருக்கு சமீபத்தில் மிகப்பெரும் அளவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இன்னும் நூறு வருடம் கடந்தாலும் ஆயிரம் வருடம் கடந்தாலும் உலகமே அழிந்தாலும் அவரின் இசை அழியாது அவ்வளவு மகத்தான இசை இசைஞானியுடையது.
இசை குறித்த கேள்விக்கு இளையராஜா இசையமைத்த பதில் என்னுடையது எதுவும் இல்லை எல்லாமே அந்த மூகாம்பிகையினுடையது என்று பதிலளித்துள்ளார்.
கொல்லூர் மூகாம்பிகையினுடைய பக்தரான ராஜா தாய் மூகாம்பிகை படத்தில் இடம்பெற்ற ஜனனி ஜனனி பாடலை பாடியுள்ளார்.
