இளையராஜா- எஸ்.பி.பி இணைவு குறித்து சங்கர் கணேஷ்

அந்தக்கால படங்களில் இருந்து 90களின் இறுதி வரை பல படங்களில் தனது சிறப்பான இசை மேதமையை வெளிப்படுத்தியவர் சங்கர் கணேஷ்.இவர் இளையராஜா எஸ்.பி.பி இணைந்து வரும் 2ம் தேதி கச்சேரி செய்வது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

af9a9d60b05d5121caea7aec38667626

இளையராஜா , எஸ்.பி.பி , பாஸ்கர், கங்கை அமரன் எல்லாம் ஒரே ரூம் மெட். மிக நெருங்கிய நண்பர்கள். அவர்களுக்குள் ஒன்றுமில்லாத விசயத்தை பலர் ஊதி பெரிதாக்கி விட்டனர். படத்தை ப்ரேம் போட்டு ஆணியில் அடித்து மாட்டியது போல செய்துவிட்டனர்.

அவர்களின் இணைவு என்பது சண்டையடித்துகொண்டு பிரிந்த கணவன் மனைவி சேர்ந்தால் எப்படி இருக்குமே அது போன்றது இளையராஜா எஸ்.பி .பி இணைவு அன்பானது என சங்கர் கணேஷ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment