Connect with us

பேட்ட திரைப்படத்தின் இளமை திரும்புதே பாடல் வீடியோ

Entertainment

பேட்ட திரைப்படத்தின் இளமை திரும்புதே பாடல் வீடியோ

பேட்ட திரைப்படம் பொங்கலுக்காக கடந்த 9ம் தேதி வெளியானது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னணியில் இருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

38d3ca562d6092aa654659e26f21a923

நீண்ட நாள் கழித்து என் தலைவனை இளமையா கொண்டு வந்துட்டிங்க தலைவா என கார்த்திக் சுப்புராஜ் காலில் ரசிகர் விழுந்த சம்பவம் எல்லாம் நடந்தது.

இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கெ மிகவும் பிடித்ததாக சொல்லப்படும் காட்சி இளமை திரும்புதே பாடலின் காட்சியமைப்பு என அவரே பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

படம் வந்து 16 நாட்களுக்கு பின் இப்படத்தின் வீடியோ வெளியிடப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top