கைதி 2: சூர்யா, கார்த்திக்கு பதிலாக விஜய், அஜித் இருந்தால் தரமாய் இருக்குமே!!!

ஜூன் மூன்றாம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை புரிந்து கொண்டு வரும் திரைப்படம் தான் விக்ரம்.

vikram movie review out 02

விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாநாயகர்கள் அனைவரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் கூட்டாக நடித்துள்ளனர்.

202107101737390255 first look of Kamals Vikram movie has been released SECVPF 1

இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தினை உன்னிப்பாக கவனித்து இணைத்து உள்ளதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. மேலும் விக்ரம் இரண்டாம் பாகமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

kaithi

இந்நிலையில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூட உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கைதி 2 மூவி எக்பெக்டேஷன் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இந்த படத்தில் கமலுக்கு பதிலாக விஜய் நடித்து இருக்கலாம் என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் சூர்யா கார்த்தி இடையே மோதலை விட அஜித் அல்லது விஜய் என யாராவது ஒருவர் நடித்திருந்தால் இன்னும் பயங்கரமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் கைதி இரண்டாம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை வரிசையாக ரசிகர்கள் தங்களது பாணியில் தங்களது சிந்தனையில் கூறிக் கொண்டுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.