Connect with us

காங்கிரஸ் நினைத்தால் கூட்டணி? இந்த தேர்தல் முடிவுகளால் சோர்வடைய வேண்டாம்!: மம்தா

மம்தா பானர்ஜி

News

காங்கிரஸ் நினைத்தால் கூட்டணி? இந்த தேர்தல் முடிவுகளால் சோர்வடைய வேண்டாம்!: மம்தா

காங்கிரஸ் நினைத்தால் கூட்டணி? இந்த தேர்தல் முடிவுகளால் சோர்வடைய வேண்டாம்!: மம்தா

நேற்றைய தினம் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியுடன் கொடுத்தது.

இதனால் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இவ்வாறு கருதியுள்ளார்.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடையாமல், நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். 2022 ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் என்பது சாத்தியமற்றது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top