தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன்… ஓபிஎஸ்க்கு மாஜி அமைச்சர் எச்சரிக்கை..!!

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்ட. அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன் கைது

சுதந்திரப் போராட்ட வீரர் பூலி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள நெற்கட்டான் சேவலில் அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.

நாளை பல்வேறு கட்சித் தலைவர்கள் நெற்கட்டான் சேவலுக்கு வரவுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்க்கு மிரட்டல் விடுத்த ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அவருடன் உரையாடிய நபர் தென்காசி மாவட்ட. அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன் எனக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தலைமையேற்கும் சூழல் ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆர் பி உதயகுமார் பேட்டி அளித்திருந்த நிலையில் நெற்கட்டும் செவலுக்கு வரும்போது பாடகைட்டி தயாராக வைத்திருப்பதாக மிரட்டல் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் தலைமையேற்கும் சூழல் ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆர் பி உதயகுமார் பேட்டி அளித்திருந்த நிலையில் பூலித்தேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளைதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும் செவலுக்கு வரும்போது பாடகைட்டி தயாராக வைத்திருப்பதாக மிரட்டல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அய்யாபுரம் காவல்துறையினர் சரவண பாண்டியை கைது செய்து இந்திய தண்டனைச் சட்டம் 153,505, ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment