Connect with us

“நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்”-ஆப்கான் சிறுமியின் வேண்டுகோள்!!

News

“நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்”-ஆப்கான் சிறுமியின் வேண்டுகோள்!!

70adc08453c539fc3d5ca2758e77c6f5

தற்போது ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத ஆட்சி நடைபெறுகிறது என்றே கூறலாம்.  தற்போது தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பல்வேறு விதமான கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கெதிரான பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் வெளியே நடக்கக்கூடாது என்றும் பல்வேறு விதமான சட்டங்களை அங்குள்ள தாலிபன்கள் நடைமுறை படுத்துகின்றன.6ca2cd34b9b3ea6775ad22c2b14fc217-1

இவை பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மிகவும் பாதிப்புக்குள்ளாக மாற்றுகிறது இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது பெண்களுக்கு பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அங்கு படிக்கும் பல குழந்தைகளின் படிப்பு பாதிப்படைய காரணமாக உள்ளது. இந்த நிலையில் அங்கு ஆப்கானிஸ்தான் சிறுமி ஒருவர் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் அதற்கு அனுமதி கேட்கும் வீடியோ ஒன்றை எடுத்து நிலையில் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நான் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்கள் படிக்காவிட்டால் நாட்டின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால் அங்கு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top