Connect with us

தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக மாறும்-அதிக நம்பிக்கை வைக்கும் முதல்வர்..!!

stalin new16

தமிழகம்

தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக மாறும்-அதிக நம்பிக்கை வைக்கும் முதல்வர்..!!

நம் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தில் பல்வேறு விதமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் இந்திய அளவில் தமிழ்நாட்டின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக மாறும் என்று ஸ்டாலின் தற்போது கூறியுள்ளார்.

அதன்படி இந்தியாவில் மிகச் சிறந்த மாநிலமாக நம் தமிழ்நாட்டை ஆள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தியாவே நிதி நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில்  நிதி நெருக்கடியிலிருந்து தமிழ்நாடு இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் கூறினார். தமிழ்நாட்டை தலை சிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது என்றும் கூறினார்.

10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த தமிழ்நாடு திமுக ஆட்சியில் புத்துணர்ச்சி பெற்று உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top