நான் கருப்பு பணம் பெற்றேன்! ஜெயலலிதாவை வன்மையாக விமர்சித்த ரஜினி!!

நடிப்பாலும், திறமையாலும் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் நலமுடன் உள்ளார்.

ரஜினிகாந்த்

இந்நிலையில் 1995ஆம் ஆண்டு செல்வி  ஜெயலலிதாவை எதிர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நான் கருப்பு பணம் பெற்றேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

அதன் பின்னர் படிப்படியாக குறைந்தது என்றும் கூறினார். நான் கருப்பு பணம் பெறவில்லை என்று கூறினால் நான் பொய் சொல்கிறேன் என்று அந்த வீடியோவில் பகிரங்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்

அதன் பின்னர் 65 சதவீதமாக 35 சதவீதமாக குறைந்து தற்போது கருப்பு பணம் வாங்கவில்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தற்போது சினிமா துறையில் அதிக வரி கட்டுவோர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த் என்று வருமானவரி துறையினர் எ கூறுவர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வீடியோவில் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் அந்த வீடியோவில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மிகவும் வன்மையாக விமர்சித்துப் பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது அவருக்கு பணம் வெறி உள்ளதாகவும் அது பலி வெறியாக மாறி விட்டதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment