Connect with us

“எனக்கு சொந்த வீடு கிடையாது” எம் ஆர் விஜயபாஸ்கர்!!

News

“எனக்கு சொந்த வீடு கிடையாது” எம் ஆர் விஜயபாஸ்கர்!!

50420f70a37bd545d2a40bc4433d1d2c-1

தற்போது நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திமுக. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன மேலும் சட்டமன்ற தேர்தலின் போது திமுக உறுப்பினர்கள் பலரின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதற்கு பல திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் திமுக கட்சி உறுப்பினர்கள் பலரும் இதற்கு வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.228a6eaa601cba1e8d9ad0a0577997fd

இந்நிலையில் தற்போது அந்த முன்னாள் அமைச்சர் யார் என்றால் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அவர் தனது சொந்த வீடுகூட கிடையாது என்று கூறியுள்ளார் மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது என்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். எனக்கு சொந்த வீடுகூட கிடையாது என்றும் பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன் என்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் நேற்றைய தினம் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top