Connect with us

விஜய்யுடன் நடித்த பின் தற்கொலை செய்து கொள்ளவும் தயார்: சஞ்சனா கல்ராணி

பொழுதுபோக்கு

விஜய்யுடன் நடித்த பின் தற்கொலை செய்து கொள்ளவும் தயார்: சஞ்சனா கல்ராணி

79fbcd1fc904025b5615ba678c0a5b26-1தளபதி விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது நடிகைகளில் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜோடியாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் அவர் படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும் என்பதே பல நடிகைகளின் எண்ணமாக உள்ளது.

இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய் செம கியூட்டாக இருப்பார். அவருடன் நடித்தால் என் கனவு நிறைவேறிவிடும். அதன் பின் நான் பில்டிங் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள கூட தயார்” என கூறியுள்ளார்.

சஞ்சனா கல்ராணியின் ஆசையை விஜய் நிறைவேற்றி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top