“முத்துவேல் கருணாநிதி என்னும் நான்” இளம் நடிகரின் புகழாரம்!

cdc5d0d423d2e18a10fd3e06498d518a

தற்போது உள்ள இளம் நடிகர்களில் நல்லதொரு இடத்தைப் பிடித்து இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் சக்தியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் இளம் நடிகர் கதிர்.கதிர் நடிப்பில் ஆரம்ப காலத்தில் வெளியான மதயானை கூட்டம் என்ற திரைப்படம் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி பல்வேறு கருத்துக்கள் மத்தியிலும் வலம் வந்தன. அவர் அதன் பின்னர் இவரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.85b2feeab181b06797350d18e2c82ac8

இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜயுடன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் நடிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்து அவருக்கு இல்ல ரசிகர் கூட்டத்தை மேலும் அதிகரித்தது .தற்போது அவர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அதன்படி சில தினங்களுக்கு முன்பாக நம் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்ற மு க ஸ்டாலின் பற்றியும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் அதன்படி அவர்,”முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்எனும்நான் என்ற உறுதிமொழிக்கு பின்னால் இருக்கும் தங்களது உழைப்பு, விடாமுயற்சி, தியாகம் அனைத்தும் எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம். @arivalayam கழகத்தின் மாபெரும் வெற்றிக்கும் , தங்களின் வரலாற்று வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் @mkstalin ஐயா” இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகர் கதிர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.