காதலியுடன் ஷாப்பிங் வந்த கணவர்: மனைவியின் விபரீத செயல்!!

வட மாநிலங்களை பொறுத்த வரையில் கள்ளத்தொடர்பு விவகாரம் என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்த வகையில் தோழியுடன் ஷாப்பிங் சென்ற கணவனை, மனைவி தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வட ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கர்வா சவுத் பண்டிகை கொண்டாட்டம் என்பது களைக்கட்ட தொடங்கியுள்ளது.

அடி தூள்!! இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை… எப்போது தெரியுமா?

இதற்காக மக்கள் அனைவரும் ஷாப்பிங் செல்ல தீவிரம் காட்டுவதுண்டு. அந்த வகையில் உ.பி-யில் பெண் ஒருவர் கணவருடன் மனகசப்பு ஏற்பட்டு தாய்வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கர்வா சவுத் பண்டிகைகாக தன்னுடைய தாயுடன் மார்க்கெட் வந்துள்ளார்.
அப்போது தனது கணவருடம் வேறோரு பெண்னிடன் ஷாப்பிங் வந்ததை அப்பெண் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இன்று, நாளை 26 மாவட்டங்களில்; வானிலை மையம் எச்சரிக்கை!!!

பின்னர் ஆத்திரத்தில் தன்னுடைய கணவரை கடை வீதியில் வைத்து தாக்கத் தொடங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment