பிரியாணி கேட்ட மனைவி! ஆத்திரத்தில் தீ வைத்து கொளுத்திய கணவர்..!!

சென்னையில் சண்டையிட்டதால் மனைவியை தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த அயனாவரத்தில் வசிப்பவர்கள் கருணாகரன் – பத்மாவதி தம்பதியினர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகள் விற்பனை – 3 பேர் கைது!!

இந்நிலையில் கருணாகரன் கடையில் பிரியாணி வந்தபோது, தனக்கும் பிரியாணி வாங்கி வருமாறு மனைவி பத்மாவதி அவரிடம் சண்டையில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போகவே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பத்மாவதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மையோசிடிஸ் நோய் குறித்த கேள்வி.. கண்ணீர் விட்டு அழுத சமந்தா!!

அப்போது பரிசோதனை செய்து மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment