Connect with us

சற்றே குறைந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லத்தரசிகள் !!

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

தமிழகம்

சற்றே குறைந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லத்தரசிகள் !!

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

இந்த சுழலில் கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. குறிப்பாக வாரத்தின் முதல் நாளான நேற்றைய தினத்தில் மட்டும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன் படி, சென்னையில் ஆரணத்தங்கத்தின் ஒரு கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 4,792 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ரூ. 38,336 ஆக விற்பனையாகிறது.

அதே போல் தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,226 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 40 ரூபாய் குறைந்து 5,226 ஆக விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராம் 67.50 காசுகளாகவும் ஒரு கிலோ 67 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top