Connect with us

கொரோனா குறைந்து வரும் இந்தியாவுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடா? விமான சேவையை ரத்து செய்த ஹாங்காங்..!!

flight

News

கொரோனா குறைந்து வரும் இந்தியாவுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடா? விமான சேவையை ரத்து செய்த ஹாங்காங்..!!

கொரோனா குறைந்து வரும் இந்தியாவுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடா? விமான சேவையை ரத்து செய்த ஹாங்காங்..!!

நம் இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து கொண்டு வருகிறது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட மிகவும் குறைவாக காணப்படுகிறது.

இதனால் இந்திய அரசு ஒவ்வொரு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையும் திரும்பப் பெற்றுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் திடீரென்று இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அதன்படி கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் பயணத்திற்கு  48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழுடன் வைத்திருக்க வேண்டும் என்று ஹாங்காங்  அரசு கூறியுள்ளது ஏப்ரல் 19ஆம் மற்றும் 23ம் தேதிகளில் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பும் விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top