ஹோம் மேடு கரம் மசாலா பொடி!!

0f11bf18072a02bae148b15efd2338b6

தேவையானவை:
பட்டை- 4
சீரகம்- 1 ஸ்பூன்
மிளகு- 8
பிரிஞ்சி இலை- 2
லவங்கம்- 6
ஏலக்காய்- 6

செய்முறை:
1.    வாணலியில் எண்ணெய்விடாமல் பட்டை, சீரகம், மிளகு, பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்தால் கரம் மசாலா பொடி ரெடி.
இந்த மசாலா பொடியினை டப்பாவில் போட்டு மூடிவைத்து பயன்படுத்திக் கொள்ளவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.