வேற லெவல்ப்பா! ஆரஞ்ச் அலர்ட் சொன்னவுடனே பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!

தமிழகத்தில் இன்றைய தினம் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கூறிய சில மணி நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.ஏனென்றால் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளையதினம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது தொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளைய தினம் விடுமுறை என்று அறிவித்தார் திருவாரூர் மாவட்ட கலெக்டர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment