தொடர் விடுமுறை…. வண்டலூர் பூங்காவிற்கு படையெடுக்கும் மக்கள்.!!!

தொடர் அரசு விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உரியியல் பூங்காவிற்கு ஏராளமானோர் உற்சாகத்துடன் வந்த வண்ணமாக உள்ளனர்.

தமிழகத்தில் விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடும றை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது.

17-வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது!!

இந்நிலையில் வாரந்தோறும் வண்டலூர் அறிஞர் அண்ணா உரியியல் பூங்காவிற்கு செவ்வாய் கிழமை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த சூழலில் அரசு விடுமுறை என்பதால் பொதுமக்களின் வருகையானது அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்றைய தினத்தில் நாளை பூங்கா திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் வண்டலூர் அறிஞர் அண்ணா உரியியல் பூங்காவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ்!!! மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

குறிப்பாக வழக்கத்தை விட பொதுமக்களின் வரத்தானது 2 மடங்காக அதிகரித்து காணப்படுபதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment