குஷியோ குஷி!! 4 மாவட்டங்களில் விடுமுறை.. கொண்டாட்டத்தில் மாணவர்கள்..!!!

தமிழகத்தில் வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தீயணைப்பு துறையினர் மாநில பேரிடர் மீட்பு துறையினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அண்ணாமலை கடும் எச்சரிக்கை..!!

இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு புயல் கரையை கடக்கும் நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் விழித்திருக்க வேண்டும் எனவும் இரவு, பகல் என்று கூட பாராமல் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அண்ணாமலை கடும் எச்சரிக்கை..!!

இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்வி துறைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளைய தினத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.