Connect with us

நாளை புதுச்சேரி மாநிலத்திற்கு விடுமுறை: வெளியானது அதிரடி அப்டேட்!!!

உள்ளூர் விடுமுறை

தமிழகம்

நாளை புதுச்சேரி மாநிலத்திற்கு விடுமுறை: வெளியானது அதிரடி அப்டேட்!!!

தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கினாலே அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்து இருந்தது.

தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் அனைத்து திருவிழாக்களும் நடத்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த சூழலில் நாளைய தினத்தில் புதுச்சேரி மாநிலத்தில் மொகரம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top