மாஸ்டர் மகேந்திரனின் டுவிட்டர் பக்கத்தை கலக்கும் அவரது ட்விட்!

04f7444f53349ab4352775c5975eedd2

தற்போது தமிழகத்தில் ஒரு பல நட்சத்திரங்கள் சினிமா திரையில் ஜொலித்து உள்ளனர். எனினும் ஒரு சில நட்சத்திரங்கள் ஒரு சில படங்களுடன் தங்களது சினிமா வாழ்க்கையை முடிந்து விட்டது போல் கண்ணுக்கே தெரியாமல்  போய்விடுகின்றனர். மேலும் பலர் சினிமாவில் நிற்பதற்கு தங்களது திறமையையும் உழைப்பையும் நம்பியே தற்போது ஜொலித்துக் கொண்டுள்ளனர். பல படங்களுக்கு பின்னர் தற்போது மக்கள் மனதில் மீண்டும் இடத்தை பிடித்துள்ளார் நடிகர் மகேந்திரன். மேலும் இவர் தற்போது நடிகர் மகேந்திரன் என்று அழைக்கப்படும் மாஸ்டர் மகேந்திரன்  என்றும் அழைக்கப்படுகிறார்.efcafcb2c00aa5af85de8c259155913a

காரணம் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர்  திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரையும் மீண்டும் தன் வசம் எடுத்துக் கொண்டது. இதற்காக இவருக்கு பல தரப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். மேலும் இவர் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விழா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இத்தகைய  திறமை கொண்ட நடிகர் மகேந்திரன்  தமிழ் சினிமா வாழ்க்கையில் 29வது வருடத்தை அடியெடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருக்கு வயது முப்பது தான் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் தற்போது மாஸ்டர் மகேந்திரன் உருவெடுத்துள்ளது இவரின் நடிப்பிற்கு கிடைத்த பரிசாக உள்ளது. மேலும் இவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நீங்க கொடுத்த இந்த #MasterMahendran என்ற அடையாளத்தோடு 29வது வருஷத்துல அடி எடுத்து வைக்கிறேன். இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில எனக்காக Time எடுத்து wish பண்ண உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நீங்க நல்லா இருந்தா,நாங்க நல்லா இருப்போம் நீங்க safe-அ இருங்க” இவ்வாறு கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.