திமுகவை சேர்ந்தவர்கள் தாங்கள் திராவிட கொள்கைகளை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்பவர்களாவர்.
இவர்கள் பொதுவாக ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் தஞ்சை மத்திய மாவட்ட எம்.எல்.ஏ ஆகவும் திமுக செயலர் ஆகவும் இருக்கும் சந்திரசேகரன் செய்திருப்பது மக்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அவர் பல ஆயிரம் காலண்டர் அடித்து மக்களிடம் விநியோகித்ததில் காலண்டர் அனைத்திலும் ஹிந்துக்கள் பண்டிகைகளுக்கு பதிலாக அரசு விடுமுறை நாட்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைந்த திராவிடத்தலைவர்கள், அறிஞர்களின் விழாக்கள் பண்டிகைகளாக இதில் வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலண்டரை பார்த்த நிலையில் மக்கள் இந்த காலண்டரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்ன்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.