Connect with us

நகர்ப்புற தேர்தலில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

85060

செய்திகள்

நகர்ப்புற தேர்தலில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நகர்ப்புற தேர்தலில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட  சுவரொட்டிகளை  உடனடியாக அகற்றி, அதற்கான செலவை சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்ற பெயரில் நகரை குப்பை ஆக்க கூடாது என புகார் கொடுத்த நிலையில் உத்தரவை மீறி  சென்னையில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனை கண்டிக்கும் விதமாக இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்க கூடாது எனவும் மீறினால் அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என  உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top