News
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! மூன்று பெரும் புள்ளிகளின் வழக்குகள் ரத்தானது!
சட்டமன்ற தேர்தலானது நினைத்த நாட்களைவிட தேதி முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல கட்சிகள், பல கூட்டணி களுடன் கலந்துள்ளன. இந்நிலையில் அதிமுக ,பாமக மற்றும் பாஜகவுடன்கூட்டணி அமைத்துள்ளது.

திமுக ஆனது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.சென்னை உயர்நீதி மன்றம் ஆனது திமுகவின் முதலமைச்சர் வேட்பாளரான ஸ்டாலின் மீது முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. மேலும் ஸ்டாலின் மீது தொடர்பு நான்கு அவதூறு வழக்குகளும் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் அமமுக கட்சியின் செயலாளரான தினகரன் மீது இருந்த வழக்கும் ரத்து செய்தது உயர்நீதிமன்றம். மேலும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டு கூறிய வழக்கும் ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
