Connect with us

ஹைகோர்ட் தலைமை நீதிபதி திடீர் உத்தரவு….! கீழமை நீதிமன்றத்தில் 55 நீதிபதிகள் இடமாற்றம்..!!

நீதிபதி

தமிழகம்

ஹைகோர்ட் தலைமை நீதிபதி திடீர் உத்தரவு….! கீழமை நீதிமன்றத்தில் 55 நீதிபதிகள் இடமாற்றம்..!!

ஹைகோர்ட் தலைமை நீதிபதி திடீர் உத்தரவு….! கீழமை நீதிமன்றத்தில் 55 நீதிபதிகள் இடமாற்றம்..!!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள் இடமாற்றம் அதிகளவு நிகழ்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பல இடங்களுக்கும் பல்வேறு துறைகளுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் 55 பேர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள சுமார் 55 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஹைகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து தலைமை பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பாணையின் படி மதுரையில் உள்ள ஜெ.ப்ளோரா, காஞ்சிபுரத்திலுள்ள ஜெ.சந்திரன் ஆகியோர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களோடு நீதிபதி முருகானந்தம், அப்ரஹாம் லிங்கன், பாண்டிராஜ் ஆகியோரும் சென்னையில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top