Connect with us

சந்திரமுகி 2 வில் இணைய உள்ள மற்றோரு ஹீரோயின்! யாரு தெரியுமா?

santhira 2 1

பொழுதுபோக்கு

சந்திரமுகி 2 வில் இணைய உள்ள மற்றோரு ஹீரோயின்! யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரஜினி,பிரபு,ஜோதிகா முன்னணி நட்ஷத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி. அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகள் கழிந்து தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி.வாசு இயக்குகிறார்.

chandramukhi 2 filmibeat 1657954880

சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையில் அவரும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கன்னா அல்லது ஆண்ட்ரியா, நடிகை திரிஷாவிடம் ஹீரோயின்னாக நடிக்க பேசியதாகவும் கூறப்பட்டது.ஆனால் லட்சுமிமேனன் தான் இந்த படத்தின் நாயகி என கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

actress lakshmi menon condemned to her fans comment photos pictures stills 1

தற்போழுது மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்றும் அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் மட்டும் தற்போது நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Actress Mahima Nambiar captivating clicks Actress Mahima Nambiar Mahima Nambiar images

அஜித் படம் மட்டும் போதும் என அடம்பிடிக்கும் மஞ்சு வாரியர்! AK 61 படத்தின் மாஸ் அப்டேட்!

2012 ஆண்டு வெளியான சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மகிமா நம்பியார் , அதை தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, குற்றம் 23,கொடிவீரன் போன்ற னுன்னை ஹீரோக்களுடன் நடித்து படமும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top