தலைமுடியினை அடர்த்தியாக்கும் மூலிகை எண்ணெய்!!

7fa4a73acc6efed0044cd86eb6519c56

தேவையானவை:
தேங்காய் எண்ணெய்- 250 மில்லி லிட்டர்,
நெல்லிக்காய்-4 
கறிவேப்பிலை- கைப்பிடியளவு 
வெங்காயம்-3
கரிசலாங்கண்ணி இலை- கைப்பிடியளவு
நெருஞ்சி இலை- கைப்பிடியளவு

செய்முறை:
1.    நெல்லிக்காயின் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெங்காயம், கரிசலாங்கண்ணி இலை, நெருஞ்சி இலை அனைத்தையும் லேசாக தண்ணீர்விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து ஒரு டப்பாவில் அரைத்த கலவையினைப் போட்டு 4 நாட்கள் ஊறவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
4.    வடிகட்டிய எண்ணெயினைக் கொதிக்கவிட்டால் மூலிகை எண்ணெய் ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.