தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஹெர்பல் ஹேர் ஆயில்!!

d23587634c2ce20af390354f987e334d-3-2

தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்வோர் முதலில் கெமிக்கல் கலந்த ஷாம்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போது நாம் இயற்கையான பொருட்களைக் கொண்டு ஹேர் ஆயில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
வெந்தயம்- 2 ஸ்பூன்
கற்றாழை- 1 துண்டு
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி

செய்முறை:
1.    கற்றாழையில் உள்ள முட்களை நீக்கி சதையினை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி கருஞ்சீரகம், வெந்தயம், கற்றாழைத் துண்டினைப் போட்டு 2 நாட்கள் ஊறவிடவும்.
3.    மூன்றாவது நாள் இதனை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு ஆறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த ஹெர்பல் ஹேர் ஆயில் தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும். 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.