சித்ராவை பத்தி என்ன தெரியும்?… ஹேமந்த் நண்பன் ரோஹித்!!!

bfb0a2c904cdab16e855c31a8bea8fdd

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஹேமந்த் நண்பன் ரோஹித் என்பவர் ஹேமந்த் அப்பாவிடம் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் சித்துவ பத்தி நீங்க தப்பா பேசாதீங்க. உங்க பையன் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்து இருக்கான் தெரியுமா? இன்னும் கொஞ்ச நாள்ல அவன் பெயில்ல வந்துருவான். அந்த பொண்ண பத்தி தப்பு தப்பா பேசாதீங்க என ரோஹித் சொல்கிறார். 

மேலும் ஹேமந்த், சித்ரா இருவர் குறித்தும் தனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.