Connect with us

கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா!

News

கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா!

0baf9410fd5de31c38d0bc5f7a51770d

தற்போது இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூடியுள்ளது. அதில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக பல்வேறுவிதமான திட்டங்களையும் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே வருகிறது. மேலும் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு வரி கிடையாது ரத்து செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். அதன் வரிசையில் தற்போது சுற்றுலா துறை சார்பில் பல்வேறு விதமான சுற்றுலா தளங்களுக்கு முக்கிய திட்டங்கள் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே வருகிறது,e4e7f29608d244c2d6284c4c10f4fd33

இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதி சுற்றுலாத்தலமாக  காணப்படுகிறது. இங்கு இந்தியா மற்றும் உலகில் உள்ள பல சுற்றுலா வாசிகளும் வந்து செல்வர். தற்போது கொடைக்கானலுக்கு பெரும் மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவை கொடைக்கானல் மட்டுமின்றி மதுரை ,இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ஒரு கோடி ரூபாயில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top