Connect with us

“அடுத்த மூன்று நாட்களுக்கு” தமிழகத்தில் “கனமழை” நீடிக்கும்!!

News

“அடுத்த மூன்று நாட்களுக்கு” தமிழகத்தில் “கனமழை” நீடிக்கும்!!

659dece7ae9969a6be2e12b63cb70a52

தற்போது தமிழகத்தில் மழை காலம் பெய்கிறது நிகழ்கிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் உஷ்ணம் குறைந்து காணப்படுகிறது.மேலும் தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் காற்று வீசுகிறது. மேலும் தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சில தினங்களாகவே அறிவித்து வருகிறது.e96d050939d43131d755286821f5f75c-1

அதன்படி கனமழை பற்றிய தகவலை வானிலை ஆய்வு மையம்அளித்துள்ளது.  அதன் வரிசையில் தற்போது தமிழகத்திற்கு இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி கோவை தேனியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வருகிற நாட்களில் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த 4 மாவட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்என்றும்  அந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம், குளங்கள் அனைத்தும் நிரம்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top