Connect with us

8 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இடியுடன் கூடிய கனமழை என அறிவிப்பு!

mumbai rain 33

செய்திகள்

8 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இடியுடன் கூடிய கனமழை என அறிவிப்பு!

8 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இடியுடன் கூடிய கனமழை என அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல்ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அடுத்த ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top