உஷார்! அடுத்த 2 மணி நேரத்தில்… 6 மாவட்டங்களில் கனமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

திடீர் ரத்து! தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த ஒத்திவைப்பு!!

தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வாங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment