Connect with us

உஷாரா இருங்க!! அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

rain 2

தமிழகம்

உஷாரா இருங்க!! அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

இந்நிலையில்  தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதன் படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

அதே போல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

மேலும், சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top