அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

03f5f699b50067a94931b4dae007253b

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வபோது தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று ஜூன் 3ஆம் தேதி: நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை ஜூன் 4ஆம் தேதி: சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, கோவை, மதுரை, ஈரோடு ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு 

ஜூலை 5 முதல் 7ஆம் தேதி வரை: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு 

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment