கனமழை எதிரொலி… 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காவேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்தானது அதிகரித்து காணப்படுகிறது.

மீண்டும் தலைதூக்கும் பப்ஜி, ஃப்ரீ பையர் – ஐகோர்ட் கிளை அதிரடி!!

இதன் காரணமாக 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் படி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment