Connect with us

16 மாவட்டங்களில் இன்று வெளுத்து கட்டப்போகும் மழை!

rain chennai36

News

16 மாவட்டங்களில் இன்று வெளுத்து கட்டப்போகும் மழை!

16 மாவட்டங்களில் இன்று வெளுத்து கட்டப்போகும் மழை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழையின் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இன்று 16 மாவட்டங்களில் கணம் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு:

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர் மற்றும் திருச்சி.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top