ஆரோக்கியம் நிறைந்த அவகேடா மில்க் ஷேக்!!

2b8115c46b8bdf173ffcac5645e77c3a

அவகேடோ பழம் உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இப்போது அவகேடோவில் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
அவகேடோ பழம் – 3
பால் – 100 மில்லி
ஐஸ் கட்டிகள் – 2
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:
1. அவகேடோ பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் அவகேடோ, பால், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து இந்த அவகோடாவில் ஐஸ் கட்டிகள் சேர்த்தால் அவகேடோ மில்க் ஷேக் ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.