ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் ஜூஸ்!!

721f0deee361bd84aceddafe0978dea6

ஆப்பிள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவதாகும். இப்போது நாம் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை: 
ஆப்பிள்– 1 
சர்க்கரை – தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் – 1

செய்முறை: 
1.    ஆப்பிளின் தோலை சீவிக் கொள்ளவும், அடுத்து அதனை துண்டுகளாக்கி விதைகளை நீக்கவும்.
2.    இதனை மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து குழைய அரைக்கவும். 
3.    அடுத்டி இதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளைப் போட்டு குடித்தால் ஆப்பிள் ஜூஸ் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.