கனமழை எதிரொலி: 24 மணி நேர உதவி எண்கள் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கன மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பதும் ஒரு சில வீடுகளில் வெள்ள நீர் புகுந்து விட்டதால் மக்கள் அந்த நீரை வெளியேற்றும் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே நேரடியாக களத்தில் இறங்கி வெள்ள நீரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் 24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த உதவி எண்கள் பின்வருமாறு:

சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:

044 29510400
94443 40496

24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்: 87544 48477

ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார ஆலோசனை உதவி எண்: 108/04

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment