Connect with us

ஹாட்ரிக் தோல்வி; இன்றாவது சென்னையில் வெற்றி பெறுமா பஞ்சாப்?

Sports

ஹாட்ரிக் தோல்வி; இன்றாவது சென்னையில் வெற்றி பெறுமா பஞ்சாப்?

b230b14b638c6be0c68995d66e2e2cea

கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்று கேட்டால் அவர்கள் முதலில் கூறுவது ஐபிஎல். இந்த ஐபிஎல் தொடர் ஆனது ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மேலும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் படுதோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த சென்னை மைதானத்தில் மீண்டும் இந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இன்றைய தினம் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.8f9ab027a67c594e38cbe024e81f33f1

மேலும் இந்த ஆட்டத்தில் இன்றைய தினம் அவர்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. மேலும் பஞ்சாப்  இந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவை தொடர்ந்து மூன்று போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து உள்ளது. காரணம் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் தற்போது பார்ம் இல்லாததுதான் காரணம். மேலும் அவர்கள் அணியில் அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் பஞ்சாபின் ஆனது தொடர் தோல்வியை தழுவி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனினும் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஆக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் தோல்விக்குப் பின்னர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பஞ்சாப் அணியின் கேப்டனாக ராகுல் உள்ளார் மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். மேலும் இவ்விரு அணிகளும் அதிரடி பேட்டிங் வரிசைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top