Connect with us

இருந்தாலும் ஹார்திக் பாண்டியாவுக்கு இவ்வளவு தைரியம் ஆகாது!! என்னன்னு தெரியுமா?

Hardik Pandya PTI scaled

செய்திகள்

இருந்தாலும் ஹார்திக் பாண்டியாவுக்கு இவ்வளவு தைரியம் ஆகாது!! என்னன்னு தெரியுமா?

இருந்தாலும் ஹார்திக் பாண்டியாவுக்கு இவ்வளவு தைரியம் ஆகாது!! என்னன்னு தெரியுமா?

இன்றைய தினம் ஐபிஎல் போட்டிகள் இரண்டு நடைபெற உள்ளது. ஏனென்றால் இன்று விடுமுறை நாள் என்பதால் மதியம் மற்றும் இரவு நேர ஆகிய இரண்டு வேலைகளில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.

தற்போது குஜராத்-கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பையில் பேட்டிங் செய்து கொண்டு வருகிறது. அதன்படி மும்பையில் நடந்து வரும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பினார். இதனால் தமிழக வீரர் விஜய் சங்கர் இன்றைய போட்டியில் இடம் பெறவில்லை. பொதுவாக டாசில் வென்ற கேப்டன்கள் முதலில் பவுலிங்கை தேர்வு செய்யும் போது துணிச்சலாக ஹர்திக் பாண்டியா மட்டும் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இரவு 07:30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top