புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா: வீடியோ இதோ!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவார இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு நானும் நானும் ரெளடிதான் என்ற படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம்வந்த விக்கி- நயனுக்கு கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது.

அதே போல் விக்கி- நயன் திருமணத்திற்காக ஒட்டுமொத்த செலவை பிரபல நிறுவம் கைப்பற்றியது மட்டுமல்லாமல் விரையில் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக தெரிகிறது.

இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு பிரபல தோல் மருத்துவருடன் இணைந்து அழகுசாதன நிறுவனத்தை நயன் தொடங்கி இருந்தார். தற்போது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன்னுடைய அழகு நிறுவனத்தில் பெயரை கடிதத்தில் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தைகள் பிறந்து விட்டதால் பொறுப்புகள் அதிகமாகி விட்டது… என பல வித கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.