ஹன்சிகா – சோஹேல் திருமணம்: வைரலாகும் லேட்டஸ் புகைப்படங்கள்!!

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் மாப்பிளை, வேலாயுதம், போகன், சிங்கம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தவர்.

han

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே இவருக்கு படவாய்ப்புகள் என்பது சரியாக கைகூடவில்லை என்றே கூறலாம். இதனால் நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

han1

அதன் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார்.

han2

குறிப்பாக இஸ்லாமிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க முக்கிய நண்பர்களுடன் இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது.

han4

தற்போது இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.