நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்த ஹன்சிகா. கலர்ஃபுல் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நேற்று தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரான சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

hansika marriage4   இந்த திருமணம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரையுலகினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

hansika marriage3நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பிசினஸ் பார்ட்னரான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார். இவர் காதலித்த சோஹைல் கதுரியா என்பவர் ஏற்கனவே விவாகரத்தானவர் என்பதும் தனது நெருங்கிய தோழியின் கணவர் ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

hansika marriage1இந்த நிலையில் ஹன்சிகா தனது பிசினஸ் பார்ட்னராக சோஹைல் கதுரியா சேர்த்து கொண்ட பின்னர் இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமானது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் இந்த திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் ஏராளமான உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு திருமணமான தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

hansika marriage2

இந்த நிலையில் ஹன்சிகா திருமணம் குறித்த அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.